கோத்தாபய நாடு திரும்பினார்

284 0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து எமிரேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில், டுபாய் ஊடாக அவர் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment