வாக்குறுதி தவறியமைக்கு மக்கள் புகட்டிய பாடமே தேர்தல் முடிவுகள்- ரஞ்ஜன்

451 0

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை கடந்த 3 வருடங்களில் நிறைவேற்றாமைக்கு மக்கள் புகட்டிய பாடமே இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளாகும் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment