பேரணிகள் செல்வது தடை- பொலிஸ்

337 0

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வௌியாகின்ற நிலையில் பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாகவும், இதற்காக வேண்டி பொலிஸ் குழுக்கள் பல ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்

Leave a comment