யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை நகர சபை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2199 வாக்குகள் (ஆசனம்-06)
இலங்கை தமிழரசுக்கட்சி – 1880 வாக்குகள் (ஆசனம்-05)
ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 777 வாக்குகள் (ஆசனம் -02)
தமிழா் விடுதலை கூட்டணி -403 வாக்குகள் (ஆசனம் -01)

