வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பி.ச தேர்தல் முடிவுகள்

230 0

வவுனியா மாவட்டம் வெண்கலசெட்டிக்குளம் பிரதேச சபை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதஅக – 2671 ஆசனங்கள் 5
ஐதேக – 2802 ஆசனங்கள் 4
ஸ்ரீலசுக – 2923 ஆசனங்கள் 4
தஐவிமு – 2091 ஆசனங்கள் 3
ஸ்ரீலமுகா -1002 ஆசனங்கள் 1

 

 

 

மொத்த வாக்குகள் – 16680
அளிக்கப்பட்டவை – 12897
நிராகரிக்கப்பட்டவை – 211
செல்லுபடியான வாக்குகள் – 12686

Leave a comment