மன்னார் மாவட்டம் முசலி பி.ச தேர்தல் முடிவுகள்

232 0

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதஅக – 1174 ஆசனங்கள் 2
ஐதேக – 5427 ஆசனங்கள் 7
ஸ்ரீலசுக – 1041 ஆசனங்கள் 1
ஸ்ரீலமுகா -3225 ஆசனங்கள் 4
பொஜபெ- 348 ஆசனங்கள் 1

 

 

மொத்த வாக்குகள் – 14518
 அளிக்கப்பட்டவை – 12067
 நிராகரிக்கப்பட்டவை – 57
 செல்லுபடியான வாக்குகள் – 12010

Leave a comment