இதுவரையான முடிகளின் அடிப்படையில்,SLPP 433, UNP 292 உறுப்பினர்கள்

287 0

இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 433 உறுப்பினர்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி 292 உறுப்பினர்களையும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 37 உறுப்பினர்களையும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 83 உறுப்பினர்களையும்

மக்கள் விடுதலை முன்னணி 60 உறுப்பினர்களையும்

இலங்கை தமிழரசுக் கட்சி 103 உறுப்பினர்களையும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

Leave a comment