மொனராகலை – தனமல்வில பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

507 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 25796 20
 ஐக்கிய தேசிய கட்சி 9548 7
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5200 3
மக்கள் விடுதலை முன்னணி  3926 3
சுயேட்சைக்குழு – 01  1854  1
சுயேட்சைக்குழு – 02  1033  1

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 47832

செல்லுபடியான வாக்குகள் – 47357

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 475

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் – 55380

Leave a comment