ஹம்பாந்தோட்டை – தங்கல்ல நகரசபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

328 0

கட்சி வாக்குகள் உறுப்பினர்கள்
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2248  7
 ஐக்கிய தேசிய கட்சி 2136  7
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 757 2
மக்கள் விடுதலை முன்னணி  535  2

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 5751

செல்லுபடியான வாக்குகள் – 5676

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 75

பதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் – 6808

Leave a comment