இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மணிவண்ணன்(காணொளி)

2 0

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலிற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கூட்டணி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக இரட்ணஜீவன் கூல் தெரிவித்திருக்கும் நிலையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு, யாழ்ப்பாணம் பலாலி வீதியில், பரமேஸ்வராப் பகுதியில் அமைந்துள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போது, இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Related Post

வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – கைதுசெய்யப்பட்ட காவல்துறையினர் தற்காலிக பணி நிறுத்தம்

Posted by - July 10, 2017 0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாரவூர்தி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு காவல்துறையினரும் தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு…

நுவரெலியா தலவாக்கலையில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு(காணொளி)

Posted by - May 17, 2017 0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், சென்.கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தைக் குட்டி இன்று காலை ஹட்டன்…

வடக்கிலுள்ளவர்கள் படகு மூலம் இந்திய செல்ல வாய்ப்பு

Posted by - December 19, 2016 0
இந்தியாவில் நடைபெறுகின்ற இந்து மத வழிபாடுகளில் இலங்கை – வடக்கில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வட மாகாண ஆளுநர்…

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு

Posted by - November 21, 2018 0
யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப்…

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருகின்றார்கள்- எம்.கணேசராஜா(காணொளி)

Posted by - March 29, 2017 0
முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை…

Leave a comment

Your email address will not be published.