நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 28-01-2018

447 0

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Utrecht மாநிலம் Lopik என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு, ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல், தமிழீழத்தேசியக்கொடியேற்ரல், மலர்வணக்கம் அகவணக்கம், என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித்தன. வணக்க நிகழ்வில் கிட்டண்ணா உள்ளிட்ட பத்து வேங்கைகளுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நடந்து முடிந்த உதைப்பந்தாட்டபோட்டி முடிவுகள்:

முதலாம் இடத்தை:
ymta கழகமும்

இரண்டாம் இடத்தை:
கார்த்திகை 27 ( belgië),

மூன்றாம் இடத்தை:
இழம்புயல் (belgië)

அணிகளும், சிறந்த விளையாட்டு விரனாக

YMTA கழக. பிரா வும்.

சிறந்த பந்து காப்பாளரக
கார்த்திகை -27 (belgië) கழக
தினேஸ் .

வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிப் பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு சுமார் 19:00 மணி அளவில் அனைத்து நிகழ்வும் இனிதே நிறைவெய்தியது.

Leave a comment