வல்வெட்டித் துறை கடல் பரப்பில் சிக்கிய 30 மில்லியன் பெறுமதி

256 0

வல்வெட்டித் துறை கடல் பரப்பில் 30 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 90 கிலோகிராம் கேரள கஞ்சா, 4 கிலோகிராம் ஹஸிஸ் மற்றும் 4 கிலோகிராம் அபீன் அடங்குவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment