யாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு- பீ. சத்தியமூர்த்தி

309 0

யாழ் ​போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746 சிசுக்கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2017ஆம் ஆண்டின் சிசு பிறப்பு வீதம் 12 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின், சிசு இறப்புவீதம் 1 வீதமாக மாத்திர​மே காணப்படுவதமாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Leave a comment