தேசியச் செயற்பாட்டாளர் றிச்சாட் இமானுவேல் அவர்கள் சாவடைந்துள்ளார்.

16701 288

யேர்மனி வூப்பெற்றால் நகரத்தின் தேசியச் செயற்பாட்டாளரும், நீண்ட காலமாக  தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளருமான திரு. றிச்சாட் இமானுவேல் அவர்கள் 30.12.2017 அன்று சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 5.1.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை யேர்மனி வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhof
இல் நடைபெறும்.

முகவரி.
Katholischer Friedhof
Gräfrather Str. 108a
42329 Wuppertal

Leave a comment