தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி,Saerbeck

19975 200

30.12.2017 சனிக்கிழமை யேர்மனி Saerbeck நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கவிதை, பேச்சு, வணக்க நடனங்கள்,மற்றும் சிறப்புரை என்பன இடம்பெற்றன. அந்நகரத்தில் வாழும் தமிழ்மக்களுடன் அயல் நகரங்களில் வாழும் தமிழ்மக்களும் கலந்துகொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர்.

Leave a comment