ரஜரட்ட பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு.!

232 0

காய்ச்சல் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகம் , இன்று முதல் மீண்டும் தமது கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இடையே ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக, கடந்த 19ம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்தது.

இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment