உள்ளூராட்சித் தேர்தலுக்கு மாவட்ட முகவர்களை நியமித்த தமிழ் அரசுக் கட்சி

5719 53

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்குமாறு அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதன்படி

யாழ்ப்பாண ம் – மாவை.சோ.சேனாதிராசா

கிளிநொச்சி    – சி.சிறிதரன்

மன்னார்        – இ.சாள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவு –  சாந்தி சிறிஸ்காந்தராசா

வவுனியா     – ப.சத்தியலிங்கம்  ஆகியோர் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment