பண்டிகைக் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான விலையை உறுதியாகப் பேண நடவடிக்கை எடுத்துள்ளதாக, அத்தியவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, டின் மீன் தவிர்த்து ஏனைய இறக்குமதி பொருட்களுக்கான விலை குறைந்தளவிலேயே காணப்படுவதாக, அச் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

