தனித்து போட்டியிட ரெலோ தீர்மானம்!

218 0

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோவின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

Leave a comment