பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் தேர்தல்

247 0

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி  மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்க்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment