முல்லைத்தீவில் கன மழை: மக்கள் பாதிப்பு!

378 0

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையினால் சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்வதாக தெரியவருகிறது.

அத்துடன் ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Leave a comment