மீனவர் சடலமாக மீட்பு!

2523 16

அம்பலன்கொட – பலபிடிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சடலம் கடந்த 29ம் திகதி தொடங்துவ பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவருடையது என, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் 57 வயதான ஒருவராகும்.

Leave a comment