பெரகல பிரதேசத்தில் மண் சரிவு!

251 0

பெரகல பிரதேச,  பதுளை – கொழும்பு வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment