காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை பதுளை பிரதேசத்தில் அபாயம் நிலவும் பிரசதேசங்களிலிருந்து வெளியேறுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளன.

