தேர்தல் ஆணைக்குழுவின் விசேட தீர்மானம் நாளை

291 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விசேட தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை பிற்பகல் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை எடுக்கப்படும் இந்த விசேட தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment