ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

269 0

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புது டில்லியில் இன்று சந்தித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர், இந்திய பிரதமருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தையும் சந்திக்கவுள்ளார்.

பிரதமரின் இந்திய வியாஜயம் நாளையுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment