கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

356 0

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் மாவனல்லை, கனேதன்ன பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுவருவதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கனேதன்ன – கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment