இந்தோனேசியாவில் காட்டுத் தீ – கட்டுப்படுத்த மலேசியா உதவி

392 0

26-1445857967-forest-fire-6001இந்தோனேசியாவில் வனாந்தர பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க அண்டை நாடான மலேசியா முன்வந்துள்ளது.

மலேசிய பிரதமர் காரியலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு இரண்டு வானூர்திகளையும் இந்தோனேசியாவுக்கு வழங்க உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொறு 12 நிமிடங்களுக்கும் 6 ஆயிரம் லீட்டர் தண்ணீர் விநியோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.