புத்தர்சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் மீட்பு

299 0

வெல்லவாய, புதுருவாகல பிரதேசத்தில் புத்தரின் உருவச் சிலை பதிக்கப்பட்ட ஒரு தொகை பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அப்பிரதேசவாசியொருவரினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட பட்டாசு பெட்டியொன்றில் இந்த புத்தச் சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment