தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டிகள் 2017 – சுவிஸ்

26996 0

பேச்சுப்போட்டிகள் 2017
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவுகள் சுமந்தவை!

18.11.2017 சனி காலை 10:00 மணி முதல்…
வலய மட்டத்தில் சூரிச் , பேர்ண், லவுசான், லூட்சேர்ன் மாநிலங்களில்…

நாடு தழுவிய ரீதியில்..
19.11.2017 ஞாயிறு காலை 10:00 மணி முதல்..

சுவிஸ்வாழ் தமிழ் மாணவர்களின் பேச்சுத்திறனை ஊக்குவிக்கும் முகமாகவும், தாயகம் சார்ந்த தேடலை வளர்க்கும் நோக்குடனும் நடாத்தப்படும் போட்டிகளில் எம்மவர்களின் திறமைகளை மென்மேலும் ஊக்குவிக்க அனைத்துத் தமிழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு:
076 528 71 12 / 076 426 27 80 / www.maaveerarnaal.ch

நன்றி,
சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம்

Leave a comment