முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் சுகாதார அமைச்சர் ஞா குணசீலன் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் ஜெனோபர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளன்னர்.

