ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியா விஜயம்

326 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

எயர் போர்ஸ் வன் என்ற வானூர்தி ஊடாக தென்கொரிய தலைநகரமான சியோலுக்கு ளுநழரட அருகில் உள்ள ஒசான் வானூர்தி தளத்தை அவர் சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை பரிசோதனை விவகாரத்தால் பெரும் முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர், தென்கொரியாவுடன் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment