புதையல் தோண்டிய இருவர் கைது

16889 62
புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நாரம்மல – மீவௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்ள்ளனர்.
நாரம்மல் மற்றும் பன்னல பகுதிகளை சேர்ந்த 38 மற்றும் 52 வயதான இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத மர வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து பெறுமதியான மர குன்றிகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 40 மற்றும் 46 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment