செரிவு குறைவான மதுபானங்களின் விலை குறைவு?

6614 163

அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தில் செரிவு குறைவான சில வகை மதுபானங்களின் விலைகள் குறைக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செரிவு அதிகமான மதுபான வகைகளைின் பயன்பாட்டை குறைப்பதற்காகவே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் பரவியதையடுத்து மதுபான விற்பனையாளர்கள் செரிவு குறைந்த மதுபானங்களை மீள் விற்பனைக்காக கொள்வனவு செய்வது மற்றும் களஞ்சியப்படுத்துவதை தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment