ஏ9 வீதியை மூடிய பனிமூட்டம்!

240 0

யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போது பரவலாக சீரற்ற காலநிலை நிலவி வருவதால் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் அதிகமான பனிமூட்டம் நிலவியதாகவும் இதனால் போக்குவரத்தின் போது வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment