சுப நேரம் பார்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்வதும் நிராகரிப்புக்கு காரணம்- மஹிந்த

Posted by - December 16, 2017

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கேட்பதில் தவறில்லையெனவும், இதுவரையில் நீதிமன்றத்தில் இவ்வாறு சென்ற வழக்குகள் தேர்தல்கள் செயலகத்தின் நடவடிக்கைக்கு எதிராக அமைந்ததில்லையெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு சுப நேரம் பார்த்து வீட்டிலிருந்து வருகை தந்து, சுப நேரத்தில் எம்மிடம் வேட்பு மனுவை ஒப்படைக்கும் போது நாம் சொல்லும் விடயங்களை கேட்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போகிறது. இதுவும், அவர்களது வேட்பு மனு நிராகரிக்கப்படக்

நீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை!

Posted by - December 16, 2017

நீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனை­வரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­களே. அவர்களே தடுத்து வைக்­கப்­ப­ட்டுள்­ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­யா­னது நீதியின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட முடியும் என அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: தேசிய துயரம் என பிரதமர் வருத்தம்

Posted by - December 16, 2017

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு பாலியல் வன்செயல்களில் இருந்து பாதுகாப்பு இல்லை என்பது ஒரு தேசிய துயரம் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.

திருச்செந்தூர் கோவிலில் அறநிலையத்துறை என்ஜினீயர்கள் ஆய்வு

Posted by - December 16, 2017

திருச்செந்தூர் கோவிலில் இடிந்து விழுந்த கிரிப்பிரகார மண்டப பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.

கவர்னருக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரமாகும்: முத்தரசன்

Posted by - December 16, 2017

ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்தால் கவர்னருக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

கடலூர் மாவட்ட ஆய்வு பணியில் கழிவறையை பார்வையிட்டபோது நடந்தது என்ன?

Posted by - December 16, 2017

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணியின்போது கழிவறையை பார்வையிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனை நான் தாக்கவில்லை !

Posted by - December 15, 2017

வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தான் தாக்கவில்லை என்று தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ல.சு.க. துண்டாடப்பட சுகபோக விரும்பிகளே காரணம்- பிரசன்ன

Posted by - December 15, 2017

அமைச்சுப் பதவியின் சுகபோகங்கள் பரிபோகும் என்று அச்சம் கொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களே, அக்கட்சி இரண்டாகப் பிரிவதற்குக் காரணம் என முன்னாள் மேல் மாகாண முதமைச்சரும் தற்போதைய மஹிந்த குழு பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க் கட்சியுடன் கூட்டணி அமைக்க அமைச்சுப் பதவிகளை விட்டுவிட்டு வருமாறும் நாம் கூறினோம். அதற்கு உடன்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுத்தமையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலம் குறைவதற்கு காரணமாக அமைந்தது எனவும்

இலங்கையின் அனைத்து விவசாய பொருட்களுக்கும் தடை விதித்தது ரஷ்யா

Posted by - December 15, 2017

இலங்கையிலிருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் இந்த தற்காலிக தடை நடைமுறையில் இருக்குமென ரஷ்யாவின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான ரொசல் ஹொஸ்னாட்சர் (Rosselkhoznadzor)தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகுதி ஒன்றில் கஹப்ரா வண்டு எனப்படும், பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ரொசல் ஹொஸ்னாட்சர் தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்யா தேயிலை உற்பத்தியாளர் சங்கமான