ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: குஜராத் தேர்தலை எண்ணி எடுக்கப்பட்ட நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்
213 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளதற்கு, குஜராத் தேர்தலை எண்ணி எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
213 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளதற்கு, குஜராத் தேர்தலை எண்ணி எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
அமைச்சிக்கு சென்று ஒரு இலிகிதராக பணி புரிய என்னால் முடியாது. எனக்கு கொள்கை ஒன்று உள்ளது. நான் இந் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு மக்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் பஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.25 லட்சம் அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது.
போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் தென் சீனக்கடல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, அமைச்சர் எம்.எச்.ஏ.கலீல் குறிப்பிட்டுள்ளார்.
சயிட்டம் நிறுவனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள, மக்கள் பேரணியின் முதலாவது கட்டம் அனுராதபுரம் நகரில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.