அழகு சிகிச்சை நிலையத்தில் இளம் யுவதி மர்மமான முறையில் பலி
மீரிகம நகரிலுள்ள அழகு சிகிச்சை நிலையம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மீரிகம நகரிலுள்ள அழகு சிகிச்சை நிலையம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த முதற்கட்ட மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணி, சம்பூர் – ஆலங்குலம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரையில் நின்ற இலங்கை பிளாஸ்டிக் படகை உளவுத்துறையினர் கைப்பற்றி, அதில் வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
ஹெம்மாதகம பகுதியிலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீண்டும் எதிர்வரும் 20ம் திகதி விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அலிப்போ மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக மிஸ்ஸோரி தமிழ் சங்கம் சார்பில் 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் நுழைய கலிபோர்னியா நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க சென்று படிக்கும் மாணவர்கள் மூலம் கடந்த கல்வியாண்டில் சுமார் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளகாக அந்நாட்டு சர்வதேச கல்வி மையம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.