ஜப்பான்: சீக்கிரமாக புறப்பட்டதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ரெயில்வே

Posted by - November 17, 2017

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 20 நொடிகள் முன்னதாக ரெயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரெயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சீன சிறப்பு தூதர் வடகொரியா விரைகிறார்

Posted by - November 17, 2017

அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனா சிறப்பு தூதர் ஒருவர் இன்று வடகொரியா செல்கிறார்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மீட்பு

Posted by - November 17, 2017

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவையில் கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பிய விமானம்

Posted by - November 17, 2017

கோவையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டத்தால் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மின் மீட்டர் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை: அமைச்சர் தங்கமணி

Posted by - November 17, 2017

மின் மீட்டர் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை என மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: வைகோ வலியுறுத்தியுள்ளார்

Posted by - November 17, 2017

தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீண்டும் 10 நாகை மீனவர்கள் கைது

Posted by - November 17, 2017

நடுக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - November 17, 2017

தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சி! -காஞ்சன விஜேசேகர

Posted by - November 17, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சியின் பின்னணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலர் இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.