அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி

Posted by - November 18, 2017

அமெரிக்காவில் ராணுவத்துக்கு ரூ.45½ லட்சம் கோடி நிதி ஒதுக்க வகை செய்யும் பட்ஜெட் மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

அர்ஜெண்டினா: ராணுவ நீர்மூழ்கி கப்பல் 44 பேருடன் மாயம்

Posted by - November 18, 2017

அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted by - November 18, 2017

போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு போஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள்: தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - November 18, 2017

தமிழகத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் அதனை அழிக்க முயல்கிறார்கள் என தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதாரங்களின் அடிப்படையில் போயஸ் கார்டனில் சோதனை: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - November 18, 2017

போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமானவரி சோதனை ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வருமான வரி சோதனை: ஜெயலலிதா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்- சரத்குமார்

Posted by - November 18, 2017

போயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனை என்பது ஜெயலலிதா மீது பாசம் கொண்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்தவே வருமான வரி சோதனை: அன்வர் ராஜா எம்.பி

Posted by - November 18, 2017

சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என அன்வர் ராஜா எம்.பி. கூறினார்.

பழனிசாமி விழாவிற்காக தஞ்சையில் அரசு கல்லூரி மைதானத்தை சீரழிப்பதா: ராமதாஸ் கண்டனம்

Posted by - November 18, 2017

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக தஞ்சையில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தை சீரழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.

வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி

Posted by - November 18, 2017

நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. 

காலியில் ஊரடங்குச்சட்டம் அமுல்!

Posted by - November 18, 2017

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.