கோத்தபாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் சரணடையாத மற்றும் சட்ட ரீதியில் விலகிக்கொள்ளாத இராணுவ உறுப்பினர்கள் 556 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர இன்று காலை 7 மணியளவில் காலமானார்.
16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, கம்பஹா, காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 16 உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பிலேயே இவர்கள் இவ்வாறு கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 93 உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று (27) காலை ஆரம்பிக்கப்பட்டதோடு, எதிர்வரும் 13ம் திகதி நண்பகல் வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 11ம் திகதி முதல் 14ம் திகதி நண்பகல் வரை இடம்பெறும்
பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க நாட்டின் 22 வயது டெமி லெய் நீல் பீட்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரிட்டன் இளவரசரான ஹாரி தனது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
சிரியாவில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
சிறப்பு மருத்துவர்கள் நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சீனாவில் பஸ்சில் பயணம் செய்ய பணம் இல்லாததால் பேருந்தின் அடியில் இருந்த பெட்டி போன்ற பகுதியில் அமர்ந்து 2 சிறுவர்கள் 80 கி.மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்.