நேபாளம்: வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது

Posted by - December 2, 2017

நேபாளம் நாட்டில் வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த 2 இந்தியர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சீனாவிடம் இருந்து விடுதலைகோரி திபெத்தில் 63 வயது புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை

Posted by - December 2, 2017

சீனாவிடம் இருந்து விடுதலைகோரி திபெத்தில் 63 வயது புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் தினகரன் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - December 2, 2017

அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மிலாது நபி: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - December 2, 2017

மிலாது நபி திருநாளை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் கொண்டாடிட, கருணாநிதி சார்பிலும் தி.மு.க.வின் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

புளூட்டோ கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு: நாசா தகவல்

Posted by - December 2, 2017

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தேர்தல்: மூவேந்தர் முன்னணி கழகம் தி.மு.க.வுக்கு ஆதரவு

Posted by - December 2, 2017

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பாலியல் தொல்லை

Posted by - December 2, 2017

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏஞ்சலினா ஜோலி போல் அழகாக மாற 50 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 19 வயது பெண்

Posted by - December 2, 2017

ஏஞ்சலினா ஜோலி போன்று அழகாக மாற ஆசைப்பட்டு 50 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த 19 வயது இளம்பெண் அகோரமாக மாறியுள்ளார்.

ஜெயலலிதா மகள் என்று கூறிய அம்ருதா பெங்களூரு திரும்பினார்

Posted by - December 2, 2017

ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள் என்று உரிமை கோரிய அம்ருதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்ததால் அவர் தலைமறைவாகி இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று பெங்களூரு திரும்பி விட்டார்.

சென்னை 4 நாட்கள் வெள்ளத்தில் மிதக்கும்: கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் எச்சரிக்கை

Posted by - December 2, 2017

சென்னையில் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பலத்த மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்படும் என கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.