மண்வெட்டியால் தாக்கி கணவன் உயிரிழப்பு ; மனைவி கைது

Posted by - May 30, 2024
மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

பல்கலைக்கழக ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப பணிப்பு!

Posted by - May 30, 2024
நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக…
Read More

இரு பிள்ளைகளை வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு காதலனுடன் தப்பிச் சென்ற தாய் !

Posted by - May 30, 2024
இரு பிள்ளைகளையும் வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு தனது காதலனுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்ற தாய் தொடர்பில் குருணாகல் கும்புக்கெடே…
Read More

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - May 30, 2024
அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
Read More

ரஷ்யாவுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும்

Posted by - May 30, 2024
இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு  சுற்றுலா விசா ஊடாக செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் குறிப்பாக ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு…
Read More

புகைத்தல் பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு

Posted by - May 30, 2024
நாட்டில் புகைத்தல் பாவனை காரணமாகத் தினசரி 50 மரணங்கள் பதிவாகுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

Posted by - May 30, 2024
இலங்கையில் 13 முதல் 15 வரையான வயதுக்குட்பட்ட சிறுவர்கள் புகைத்தல் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் சன்ன…
Read More

இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கையர்களின் உள்நாட்டு வலையமைப்பு குறித்து விசாரணை

Posted by - May 30, 2024
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகளுக்கு இலங்கையில் எவ்வாறான தொடர்புகள் உள்ளன?, அவர்களது தொடர்பாடல் வலையமைப்புக்கள்…
Read More

பாலிதவின் கருத்து ஜனநாயகம் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு முரணானது

Posted by - May 30, 2024
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே…
Read More

தேர்தல்களை பிற்போடுவது குறித்த கருத்து – திங்கட்கிழமை

Posted by - May 30, 2024
ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து செவ்வாய்கிழமை தான் தெரிவித்த விடயங்களை திங்கட்கிழமை செய்தியாளர் மாநாட்டில் தெளிவுபடுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய…
Read More