நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கினால் குறித்த வழக் கை மீண்டும் மறுபரிசீலனை செய்யலாம்- அலி சப்ரி

Posted by - September 16, 2020
நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கும் பட்சத்தில் மீண் டும்  குறித்த வழக்கை  மறுபரிசீலனை செய்ய அனுமதி வழங்கப்படும் என அலி…
Read More

தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்து ஐ.நா. அறிக்கையாளர்கள் கவலை

Posted by - September 15, 2020
சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை…
Read More

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரம் தேவையில்லை – முன்னாள் சபாநாயகர்

Posted by - September 15, 2020
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என முன்னாள் சபாநாயகர்…
Read More

20வது திருத்தத்தின் நகல்வடிவில் முரண்பாடுகள் – மீளாய்வு குழு கருத்து

Posted by - September 15, 2020
உத்தேச 20வது திருத்தத்தின் நகல்வடிவம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டகுழுநகல்வடிவில் பல முரண்பாடுகள் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளது.
Read More

இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் படுகாயம்

Posted by - September 15, 2020
நுவரெலியா- நோர்வூட் , நிவ்வெளிகம பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர்…
Read More

சிறிலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Posted by - September 15, 2020
சிறிலங்காவில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில்…
Read More

ரிஷாட் மற்றும் கிரியெல்ல ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - September 15, 2020
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் லக்‌ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி…
Read More

டிசம்பரில் ஐதேக வின் தலைமைத்துவத்தை ஏற்க தயார்-ருவன்

Posted by - September 15, 2020
டிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என கட்சியின் பிரதி…
Read More

நியூ டயமன்ட் கப்பல் – நீர் மாதிரிகள் குறித்த அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

Posted by - September 15, 2020
தீ விபத்துக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலை அண்மித்த கடற்பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகள் தொடர்பான அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்- சம்பிக்க

Posted by - September 15, 2020
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று…
Read More