மைத்திரிபால 8 ஆவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - November 25, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8 ஆவது நாளாக இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
Read More

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் – கல்வி அமைச்சின் செயலாளர்

Posted by - November 24, 2020
பாடசாலைகளில் விசேட வசதிகளை அமைப்பதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி!

Posted by - November 24, 2020
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக…
Read More

சிறிலங்காவில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 24, 2020
சிறிலங்காவில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்து – சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை

Posted by - November 24, 2020
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும்…
Read More

நாட்டில் கொரோனா தொற்றின் அபாயம் குறையவில்லை – ஹேமந்த ஹேரத்

Posted by - November 24, 2020
நாட்டில் கொரோனா தொற்று சுமூகமான நிலையை அடைந்துள்ளது என உறுதியாகக் கூற முடியாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்…
Read More

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - November 24, 2020
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் பணிப்புரிந்த 13 அதிகாரிகளும் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More

லலித் மற்றும் குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து

Posted by - November 24, 2020
லலித் மற்றும் குகன் கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அளித்த…
Read More

சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் ஒருவருக்கு கொரோனா

Posted by - November 24, 2020
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் சிறைச்சாலை கொவிட் – 19 வைரஸ் கொத்தணியில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக அடையாளம் காணப்பட்டதாக கொவிட்…
Read More

முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் – மனுஷ நாணயக்கார

Posted by - November 24, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More