இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழீழ தேசிய தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த உறுப்பினர்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாடாளுமன்றத்தில் வைத்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
Read More

