ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் இராஜினாமா

Posted by - February 10, 2022
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Read More

கடன்களை திரும்பிச் செலுத்த முடியாது திணறுகிறதா இலங்கை?

Posted by - February 10, 2022
இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என…
Read More

பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ள மின்சாரக் கட்டணம்!

Posted by - February 10, 2022
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்…
Read More

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்!

Posted by - February 10, 2022
சுகாதார அமைச்சு வளாகத்தில் கூடியிருந்த டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதி சந்திப்பொன்றை…
Read More

தென் கொரியா சென்றடைந்தார் மைத்திரபால சிறிசேன

Posted by - February 10, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவில் இடம்பெறும் உலக சாமாதான மாநாட்டில் பங்குபற்றுவதற்காக…
Read More

இலங்கையில் வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு நீதியமைச்சு இணக்கம்!

Posted by - February 10, 2022
இலங்கையில் வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை நீதியமைச்சர் அலி சப்ரி ஏற்றுக்கொண்டுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் சிறிய குற்றங்களுக்கான…
Read More

பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கணவனால் தீயிட்டு கொலை

Posted by - February 10, 2022
கோனாபீனுவல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பலத்த…
Read More

அரசாங்கம் திகதியை குறிப்பிட்டால் சந்திப்புக்கு நாம் தயார் – ஸ்ரீதரன்

Posted by - February 10, 2022
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சகல  தமிழ் கட்சிகளும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளன. அரசாங்கம் திகதியை குறிப்பிட்டால் சந்திப்புக்கு…
Read More

அறிகுறிகளற்ற கொவிட் தொற்றாளர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம்

Posted by - February 10, 2022
நாட்டில் தற்போது எவ்வித தொற்று அறிகுறிகளும் அற்ற , உடலில் மிகக் குறைவான வைரஸ் காணப்படும் தொற்றாளர்களே பெருமளவில் உள்ளனர்.…
Read More