இலங்கைக்கு மருந்துகளை நன்கொடையாக வழங்கியது பிரான்ஸ்
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு 3 இலட்சம் யூரோ பெறுமதியுடைய மருந்துகளை பிரான்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது.
Read More

