21 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற பொதுஜன பெரமுனவினர் ஒத்துழைக்க வேண்டும் – வாசுதேவ
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Read More

