மருந்து தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
நாடாளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நோயளர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கு கூட கைவசம் மருந்துகள் இல்லை.
Read More

